கவிதைகள் படைப்பை சமர்பிக்க முடிவதில்லை

நான் இந்த தலத்தில் உறுப்பினர் ஆனதில் இருந்து எந்த படைப்பையும் சமர்ப்பிக்க இயலவில்லை .
இத்துடன் இணைத்துள்ள screen shot ஐ பார்க்கவும் . தொடர்ந்து மெயில் மூலமும் தெரிய படுத்தி உள்ளேன் .
உதவி செய்யவும் .
நன்றி
பாரதிமணியன்கேட்டவர் :
நாள் : 12-Mar-23, 11:15 pm
0


மேலே