கவிதை எழுத என்ன தேவை

கவிதை எழுத என்ன தேவை ?

1 . கற்பனை வானமா ?

2 . காதல் நிலவா ?

3 . தத்துவ ஞானமா ?

4 . புத்தக அறிவா ?

அல்லது சொற்கள் குவிந்த அகராதியா
சேர்த்துக் கோர்த்துவிடலாமா ?.கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 17-Mar-24, 7:42 am
0


மேலே