கவிஞன் யார் ? கவிதை எழுத என்ன தகுதி வேண்டும் ?

நான் அதிகம் பள்ளிப்பாடம் படித்ததில்லை (எட்டாவது )
தமிழ் இலக்கணம் தெரியாது, எழுத்து.காம் வாசித்ததன் பாதிப்பில் நானும் என்னுள் தோன்றுவதை எழுதுகிறேன். நான் மேலும் எழுதலாமா தவறில்லையே ?



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 3-Jun-13, 12:29 pm
0


மேலே