கவிதைப்பிரிவில் நிரல்பலகை புதிய அறிமுகம்

நிரல் பலகை புதிய அறிமுகமாக இருக்கிறதே கவிதைப்பிரிவில். அதை பற்றி யாரேனும் சொல்லுங்களேன். அதில் கவிஞர் கே இனியவன் மட்டுமே கவிதை படைத்துள்ளார். தற்செயலாக இதை இப்போதுதான் பார்த்தேன்.



கேட்டவர் : மங்காத்தா
நாள் : 10-Jun-13, 7:35 pm
0


மேலே