பெண்கள் சுதந்திரம்...?

நண்பர்களுக்கு வணக்கம்

இந்த காலகட்டத்தில் பெண்கள் கல்வி, வேலைவாய்பு, சமூக பங்களிப்பு ஆகியவற்றில் பங்குபெறுகின்றனர், ஆனால் அவர்கள் 200 ஆண்டுகளாக போராடி வந்த சுதந்திரத்தை அடைந்து விட்டர்கள? இல்லையெனில் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்?



கேட்டவர் : kavithayini
நாள் : 13-Jun-13, 4:51 pm
0


மேலே