'கரு'க்கு நான் கவிதைக்கு நீங்கள்

எனக்கு என்ன கலர் பிடிக்குமோ அது என் மனைவிக்கு பிடிக்காது
என் மனைவிக்கு பிடிக்கிற சாப்பாடு எனக்கு பிடிக்காது
நான் நம்புறவங்களை என் மனைவி நம்பமாட்டாள்
நான் எது சொன்னாலும் அதுக்கு மாற்று கருத்து சொல்லாம இருக்க மாட்டா
இப்படி எல்லா விசயத்திலயும் முரண் பாடா இருக்கிற எங்களுக்கு எல்லா விசயத்திலயும் ஒரே மாதிரி பிடிக்கிற ஒரு விஷயம் எங்க குழந்தை இதை கவிதையா சொல்ல முடியுமா ?



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 14-Jun-13, 5:29 pm
0


மேலே