மனதை மாற்ற

நான் ஒரு பெண்ணை காதலித்தேன், குடும்ப பிரச்சினை காரணமாக நங்கள் பிரிந்து விட்டோம், அவளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகி விட்டது, அனால் அவளை என்னால் மறக்க முடியவில்லை, நான் அவளை மறக்க நினைக்கும் போது அவள் நியாபகம் அதிகமாகிறதே தவிர குறையவில்லை, என் மனதை மாற்ற எதாவது வழி சொல்லுங்கள்.



கேட்டவர் : ஸ்டாலின் ஜோஸ்
நாள் : 16-Jul-13, 4:37 pm
0


மேலே