பெண் படைப்பாளி காமம் கலக்க எழுதலாமா??
தலைவனைப் பிரிந்த ஏக்கத்தில் உள்ள தலைவி தலைவனை நினைத்து காமம் கலக்க பாடுவதாக ஒரு பெண் படைப்பாளி பாடலாகவோ அல்லது கவிதையாகவோ படைக்கும் பட்சத்தில் அந்த பெண் படைப்பாளியை விமர்சனம் செய்வீர்களா அல்லது கவிதை நயத்தைப் பாராட்டுவீர்களா??