படம்
படைப்பில். குழந்தைகள் படம் என்றால் வெள்ளையாக இருக்கும் வெள்ளைக்காரன் பிள்ளைகள் படம் போடுவதும், பிச்சைக்காரன் படம் தேவைபட்டால் கிழிந்த இழி நிலையாக நம்ம ஊரு பிச்சைகாரன் படம் போடும் நம் மன நிலை எதைக் காட்டுகிறது?
நம்ம ஊரில் குழந்தைகளே இல்லையா ? வெளிநாட்டில் பிச்சைகாரர்களே இல்லையா ? நான் பெங்களூர் தாண்டியதில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்?