எய்ட்ஸ் நோயாளியை கடித்து இரத்தத்தை சுமந்து வரும் கொசு இவரை கடிதல் அந்நோய் பரவுமா?
எய்ட்ஸ் நோயாளியை கடித்து இரத்தத்தை சுமந்து அந்நோய் இல்லாதவரை, அவருக்கு ஏற்பட்டிருக்கும் தீக்காய பகுதியை கொசு கடிக்க முற்படும்போது அந்த கொசுவின் இரத்தம் அந்த காயத்தில் பட்டுவிட்டால், கலந்துவிட்டால் அந்நோய் பரவுமா?