தயவு செய்து உதவுங்கள் ?

நான் login செய்த உடன் என் முன்பக்கத்தில் நல்வரவு priyaashok என்று ஆங்கிலத்தில் இருப்பதை ப்ரியாஅசோக் என்று தமிழில் மாற்ற வழி இருகிறதா ?

காரணம் :
எழுதியவர் : ப்ரியாஅசோக்
என்றும்
சேர்த்தது : priyaashok என்றும் இருக்கிறது

என் பெயரை தமிழில் மாற்ற ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் நண்பர்களே தயவு செய்து உதவுங்கள்கேட்டவர் : ப்ரியாஅசோக்
நாள் : 19-Aug-13, 2:18 pm
0


மேலே