பயமா ?
ஆண் அல்லது ஆண்கள் (இதை சற்று அழுத்தி வாசிக்கவும் அப்போதுதான் கேள்வியின் அர்த்தம் புரியும் ) என்கின்ற பயம் பெண்களுக்கு எப்போது மறையும் அல்லது மறையவே மறையாத சாபக்கேடா அதற்க்கு தீர்வுதான் என்ன ?
இருப்பிடத்தையும் தொடர்பு முகவரி எண்களையும் தைரியமாக சொல்லமுடியவில்லை இது சமுதாய சீர்கேடுதானே