பூவும் பொட்டும்...

ஒரு பெண் குழந்தை பிறந்த அன்றே அதற்கு
மஞ்சள் பூ பொட்டு எல்லாம் சொந்தமாகி விடுகிறது அப்படி இருக்கும் பொது எதற்காக கணவன் இறந்த பின்(எத்தனை வயதாக இருந்தாலும்)பொட்டு வைக்கும் பெண்களை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர்?? இது அந்த பெண்களை வருத்தமடையச் செய்கிறதே??



கேட்டவர் : shanthi-raji
நாள் : 12-Sep-13, 11:02 pm
0


மேலே