கருத்துக்கள்

படைப்புக்களுக்கு பதிவு செய்யும் கருத்துக்கள் படைப்பின் கீழ் வருவதில்லை. ஆனால் சுயவிவர பக்கத்திலும் நண்பர்கள் activities லும் கருத்துக்கள் பதிவானதாக காட்டப்படுகிறது. அதேபோல படைப்புக்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் புள்ளிகளும் உடனடியாக பார்க்க முடிவதில்லை.

எழுத்து தளம் கவனிக்க வேண்டுகிறேன்.



நாள் : 8-Nov-13, 11:28 pm
0


மேலே