கர்ப்ப காலத்தில் ... ----------------------- கடவுள் பலவீனத்திலும் பலவீனமாக படம்
கர்ப்ப காலத்தில் ... ----------------------- கடவுள் பலவீனத்திலும் பலவீனமாக .. கருவை சுமக்க செய்கிறான் .. ஆனால் .. என் செல்வமே .. உன்னை நான் ... சந்தோஷமாக , சுகமாக , ஒரு புத்துணர்ச்சிஉடன் , காதலின் பொக்கிஷமாக சுமந்து கொண்டு வாழ்கிறேன் .. இது இன்றளவு வேண்டுமானால் ஒரு தலை காதலாக இருக்கலாம் ... 8 மாததிற்க்குபிறகு நாம் இருவர் அன்பை கண்டு உந்தந்தையுடன் சேர்த்து இவ்வுலகம் கண்டிப்பாக பொறமைபடும் .. இதற்க்கு உன் இரட்டை அக்காக்கள் மட்டும் விதி விலகா என்ன ? ( 6 வாரம் கனமான( காலமாக)என் குழந்தையுடன் நான் )