பாம்பு ஒன்றை கொத்திக் கொண்டிருக்கும் ஆண் மயில். பெண் படம்
பாம்பு ஒன்றை கொத்திக் கொண்டிருக்கும் ஆண் மயில். பெண் மயில்கள் வைக்கும் முட்டைகளை பாம்புகள் சுவைக்க வரும் போது அடையிலிருக்கும் பெண் மயில் கொடுக்கும் சிறு சத்தத்துக்கு விர்ரென வந்து தாக்கி பாம்புகளை கொல்லும்.