எப்போது தண்ணீர் விடுவீர்கள் என்று கேட்பது போல் காத்திருக்கும் படம்

எப்போது தண்ணீர் விடுவீர்கள் என்று கேட்பது போல் காத்திருக்கும் நாரை கூட்டம். இவை வந்தாலே இரண்டு நிமிடம் தண்ணீர் விட்டே ஆக வேண்டும். தினம் தினம் பகல் ஒரு மணிக்கு மேல் இந்த தொட்டிக்கு வந்து குரல் கொடுக்கும். இந்த செல்ல நாரைகள் மோட்டரில் வாய் வைத்து தண்ணீரைக் குடித்தும் தண்ணீரில் குளித்தும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே விளையாடும். பிறகு அவற்றின் ஒலியில்  நன்றி சொல்லிவிட்டு பறந்துவிடும்.

Close (X)

மேலே