தமிழ்மொழி பேசும் குழந்தைகள் பாடி மகிழவும், தமிழ் மீது படம்
தமிழ்மொழி பேசும் குழந்தைகள் பாடி மகிழவும், தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்க ஆர்வம் கொண்டுள்ள வெளிநாடுவாழ் பிற மொழி பேசுகின்ற குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழியையும் தமிழ் மொழி குழந்தைப் பாடல்களையும் அதன் அருமையையும் ஊட்டி வளர்க்கும் நோக்கில் நான் எழுதிய ” நீல வண்ண வான்வெளி” எனும் இந்த குழந்தைப்பாடல் பாலசந்திரிகை மின்னிதழில் வெளியானது.