தமிழ்மொழி கற்க ஆர்வம் காட்டும் தமிழ் மொழியல்லாத செர்மன், படம்
தமிழ்மொழி கற்க ஆர்வம் காட்டும் தமிழ் மொழியல்லாத செர்மன், பிரெஞ்ச் போன்ற பிற மொழி பேசும் வெளி நாட்டு குழந்தைகளிடம் தமிழை மின்னிதழ் வழி கற்றுக்கொடுக்கும் பாலசந்திரிகை இதழில் என் அருவிச்சுற்றுலா எனும் குழந்தைப் பாடலை வெளியிட்டு இந்த கிராமியத்தவனையும் அந்த வெளிநாட்டு குழந்தைகளின் மனதில் இருக்கச்செய்கிறது.