எந்தன் குழந்தை சேட்டைகார கிருஷ்ணனை பார்த்தால் அவனது கண்கள் படம்
எந்தன் குழந்தை சேட்டைகார கிருஷ்ணனை பார்த்தால் அவனது கண்கள் அழகாக தெரியும்... எந்தன் பாசகார கிருஷ்ணனை (குழந்தையை) பார்த்தால் பார்ப்பவர்கள் கூட அழகாக தெரிவார்கள் அவனது பொன்சிரிப்பில்.....