மனிதனாவோம்:-            என்மதம், படம்

மனிதனாவோம்:-

           என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே மனதினில் சிறியவன்.

அன்பிலும், பண்பிலும், ஆண்டவன் வாழ்கிறான், அதை அறிந்தவன், அதில் கைதேர்ந்தவன், எம்மதமாயினும் உயர்ந்தவன். நன்னெறி காண்பினும், மனிதன் கண்மூடி வாழ்கிறான். என்னெறி கொள்ளினும் மானிடப் பிரிவினைக் காண்கிறான்...

மனிதனாவோம்:-            என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே மனதினில் சிறியவன். அன்பிலும், பண்பிலும், ஆண்டவன் வாழ்கிறான், அதை அறிந்தவன், அதில் கைதேர்ந்தவன், எம்மதமாயினும் உயர்ந்தவன். நன்னெறி காண்பினும், மனிதன் கண்மூடி வாழ்கிறான். என்னெறி கொள்ளினும் மானிடப் பிரிவினைக் காண்கிறான்...

Close (X)


மேலே