பார்வையால் விதைத்துசெல்கிறாய் காதலை-என் ஈரமற்ற இதயத்தில்...... இருந்தும்கூட படர்ந்து கிடக்கிறதுஉன்  நினைவுகள் பாரபட்சமின்றிபாலைவன பூச்செடியாய் படம்

Theepan5a898afa1d7e7 எண்ணம்

Close (X)


மேலே