எண்ணங்கள் அலைமோதுதுஎழுதிட ஏராளம்...சிந்தனைகள் சிதறுண்டு கூறுகளாகுது...நிகழ்வுகள்நிலைகுலையச்செய்கிறது...இழப்புகள்இதயத்தைத் துளைக்கிறது...நினைவுகள் நெஞ்சத்தை வருடுகிறது...இதற்கிடையில் ......மூன்றாவது தொகுப்பும் நூலாகிறது...ஆயுத்தப்பணிகள் தொடர்கிறது...விரைவில் வெளிவர காத்திருக்கிறது ..பழனி படம்
கருத்து சேர்க்க Login செய்யவும்