மின்னற்பீலிகள்---------------------------------------------------------ருத்ராஉன் இமைகள் அந்த மின்னலைக்கொண்டுபடபடத்த மயிற்பீலிகள்.அதைப்பிடித்துஎன் இதயப்புத்தகத்துள்செருகி வைத்தால்உன் காதல் படம்

e.paramasivan RUTHRAA எண்ணம்

Close (X)


மேலே