என் உணர்வின் உருவமே செயலின் ஊக்கமே என் அறிவின் படம்

என் உணர்வின் உருவமே
செயலின் ஊக்கமே

என் அறிவின் ஆற்றலே
அன்பின் சாயலே

என் குரலின் அதிர்வாய்
எழுத்தின் உயிராய்

என்றும் நிறைவாய்
எந்தன் தமிழே!!!

                           - பாலா ✒️

என் உணர்வின் உருவமே செயலின் ஊக்கமே என் அறிவின் ஆற்றலே அன்பின் சாயலே என் குரலின் அதிர்வாய் எழுத்தின் உயிராய் என்றும் நிறைவாய் எந்தன் தமிழே!!! - பாலா ✒️

Close (X)


மேலே