பிறகு, உங்கள் கவிதை வரிகளை, அந்தப் படத்தில் சேர்க்கவும். படம்

பிறகு, உங்கள் கவிதை வரிகளை, அந்தப் படத்தில் சேர்க்கவும். (இங்கே தமிழில் தட்டச்சு செய்வதற்கு, அழகி+ மென்பொருள் உதவியாக இருக்கிறது. இந்த மென்பொருள் இணையதளத்தில் (azhagi.com) தேடக் கிடைக்கும்.
 
எழுத்துக்கள், மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி பதிவாகும். வேண்டிய எழுத்துக்களின் அளவை, நிறத்தை, இடத்தை, நாம் தேர்வு செய்துகொள்ளலாம். இவ்விதமாக தயாரிக்கப்படும் படங்களை ஒரு குறிப்பிட்ட “Folder” ல், தேவையான பெயர்களில் சேமித்து வைத்துக்கொள்க.

பிறகு, உங்கள் கவிதை வரிகளை, அந்தப் படத்தில் சேர்க்கவும். (இங்கே தமிழில் தட்டச்சு செய்வதற்கு, அழகி+ மென்பொருள் உதவியாக இருக்கிறது. இந்த மென்பொருள் இணையதளத்தில் (azhagi.com) தேடக் கிடைக்கும். எழுத்துக்கள், மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி பதிவாகும். வேண்டிய எழுத்துக்களின் அளவை, நிறத்தை, இடத்தை, நாம் தேர்வு செய்துகொள்ளலாம். இவ்விதமாக தயாரிக்கப்படும் படங்களை ஒரு குறிப்பிட்ட “Folder” ல், தேவையான பெயர்களில் சேமித்து வைத்துக்கொள்க.

Close (X)


மேலே