இனி அடுத்தகட்டம்! நகர்வோம் :-) நகர்படம் (Movie) தயாரிப்பதற்கு படம்

இனி அடுத்தகட்டம்! நகர்வோம் :-)

நகர்படம் (Movie) தயாரிப்பதற்கு நிறைய மென்பொருள்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. அவரவர் விருப்பத்தைப் பொருத்து தேவையான மென்பொருளை உபயொகம் செய்யலாம். இங்கு நான் பயன்படுத்திய மென்பொருள், கணிணி மென்பொருளோடே கிடைக்கப்பெறும் “Movie Maker” என்பதாகும்.

இது, உங்களின் கணிணியில் இல்லையென்றால், இணையத்திலிருந்து “Download” செய்துகொள்ளலாம். இப்போது, “Movie Maker” ஐ எப்படி பயன்படுத்துவதெனப் பார்ப்போம்.
முதலில், படத்தில் காண்பித்தவாறு, “Movie Maker”-என, எண்“8” ல் காண்பித்தவாறு தட்டச்சு செய்க. பின்னர் கணிணி, எண் “9”ல் “Movie Maker-Application”ஐ திரையில் காண்பிக்கும் (இருந்தால்:-) ). இப்போது அதை தேர்வு செய்க.

இனி அடுத்தகட்டம்! நகர்வோம் :-) நகர்படம் (Movie) தயாரிப்பதற்கு நிறைய மென்பொருள்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. அவரவர் விருப்பத்தைப் பொருத்து தேவையான மென்பொருளை உபயொகம் செய்யலாம். இங்கு நான் பயன்படுத்திய மென்பொருள், கணிணி மென்பொருளோடே கிடைக்கப்பெறும் “Movie Maker” என்பதாகும். இது, உங்களின் கணிணியில் இல்லையென்றால், இணையத்திலிருந்து “Download” செய்துகொள்ளலாம். இப்போது, “Movie Maker” ஐ எப்படி பயன்படுத்துவதெனப் பார்ப்போம். முதலில், படத்தில் காண்பித்தவாறு, “Movie Maker”-என, எண்“8” ல் காண்பித்தவாறு தட்டச்சு செய்க. பின்னர் கணிணி, எண் “9”ல் “Movie Maker-Application”ஐ திரையில் காண்பிக்கும் (இருந்தால்:-) ). இப்போது அதை தேர்வு செய்க.

Close (X)


மேலே