தமிழைப் படித்ததால் தான் தமிழன் அறிவில் சிறந்து விளங்கினானா? படம்
தமிழைப் படித்ததால் தான் தமிழன் அறிவில் சிறந்து விளங்கினானா? அல்லது தமிழன் கொண்ட மொழி தமிழ் என்பதாலே அது சிறப்பாக இருக்கின்றதா? வியக்கின்றேன் அன்றைய தமிழனையும் தமிழன்னையையும்... இன்றிருக்கும் நிலைமை தமிழன் தொலைத்ததாலா, தமிழன் தொலைந்ததாலா? கேட்கிறேன் இன்றைய தமிழையும் தமிழனையும்...