அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல் படம்

அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல் பழிவாங்குகிறது.
என்னோடு இருப்பதில் துன்பம் பெரிதா, நான் இல்லாதிருப்பதில் துன்பம் சிறிதா? எடைப் போட்டுபார்...
உன்னில் என்னைத் தொலைக்க விழைந்தேன், தொலைகின்றேன்.

அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல் பழிவாங்குகிறது. என்னோடு இருப்பதில் துன்பம் பெரிதா, நான் இல்லாதிருப்பதில் துன்பம் சிறிதா? எடைப் போட்டுபார்... உன்னில் என்னைத் தொலைக்க விழைந்தேன், தொலைகின்றேன்.

Close (X)


மேலே