meera - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  meera
இடம்:  ariyalur
பிறந்த தேதி :  22-Mar-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-May-2011
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  23

என்னைப் பற்றி...

tamizhachi

என் படைப்புகள்
meera செய்திகள்
meera - meera அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2011 11:51 am

ஆனந்தமாய் உறங்கிட எண்ணி
மெத்தையில் விழுந்து விழிமூடினேன்
உறக்கம் வந்தது
ஓரளவுக்கு........

நினைவலைகள் சுழல்காற்றாய்
சுற்றி அடித்ததில்
விழி உறக்கம் தொலைத்தேன்.....

நள்ளிரவு, நடுசாமம்
எப்படி இருக்குமென
இங்கு வந்து கண்டதில்லை
இன்று கண்டேன்.......

எங்கும் நிலவிகொண்டிருந்த
அமைதியை கலைக்க முயன்றது
என்கால் கொலுசொலி.....

அமைதியும் அழகுதான்
அதனால் சப்திக்கவேண்டாம்
கட்டளை இட்டேன்- என்
கால் கொலுசுக்கு.......

அமைதி
ஆக்கிரமித்து கொண்டது
மீண்டும்.......

அவஸ்தையாய் அடிகடி
நேரம் பார்த்தேன்- உறக்கம்
வருவதாய் இல்லை
சிறிதும்....

ஆதவனுக்கு முன்னமே
எழுந்தால் என்ன?

மேலும்

கருத்துகள்

மேலே