தமிழ் - தமிழ் அகராதி

Tamil - Tamil Dictionary

 உள்ளிடும் ஆங்கில எழுத்தை தமிழில் மாற்ற இடம்விடுக்கட்டை (space-bar) பொத்தானை அழுத்தவும்.

சீர் (யாப்பு)

சீர் (யாப்பு)

ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளால் உண்டாவது.. இரண்டு அசைகளில் பின்னது நேர் கொண்டு முடிந்தால் மாச்சீர் என்றும், நிரை கொண்டு முடிந்தால் விளச்சீர் என்றும் வரும். அதே மூன்றாகும் போது நேர் கொண்டு முடிந்தால் காய்ச்சீர் என்றும்,நிரை கொண்டு முடிந்தால் கனிச்சீர் எனவும் ஆகும்.நான்கு அசைகளால் வரும் சீர்களைப் பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.

நேர்+நேர்= தேமா, நிரை+ நேர்=புளிமா - > இவை மாச்சீர் கள் நேர்+நிரை=கூவிளம், நிரை+நிரை=கருவிளம் - > இவை விளச்சீர்கள் நேர்+நேர்+நேர்=தேமாங்காய் நிரை+நேர்+நேர்=புளிமாங்காய் நேர்+நிரை+நேர்=கூவிளங்காய் நிரை+நிரை+நேர்=கருவிளங்காய் -> இவை காய்ச்சீர்கள் நேர்+நேர்+நிரை =தேமாங்கனி நிரை+நேர்+நிரை =புளிமாங்கனி நேர்+நிரை+நிரை =கூவிளங்கனி நிரை+நிரை+நிரை =கருவிளங்கனி -> இவை கனிச்சீர்கள்
திருத்து | நீக்கு

புதிய சீர் (யாப்பு) சொல்லின் பொருள் / விளக்கம் தமிழ் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.

Click here to Add சீர் (யாப்பு) New Words to Tamil- Tamil Dictionary.

Free Online Tamil Agarathi / Dictionary for Tamil Lovers.

மேலே