தமிழ் - தமிழ் அகராதி

Tamil - Tamil Dictionary

 உள்ளிடும் ஆங்கில எழுத்தை தமிழில் மாற்ற இடம்விடுக்கட்டை (space-bar) பொத்தானை அழுத்தவும்.


பகு

பகு


பிரி

நுணுக்கமாகப் பிரித்தல்
திருத்து | நீக்கு

பகு


பங்கிடு

அனைவருக்கும் சமமாக கிடைத்ததைப் பகுத்து உண்டு வாழ்வோம்.
திருத்து | நீக்கு

பகு


வெட்டு

ஒன்றைச் சில பகுதிகளாக வெட்டுதல் . எ.கா: மரச் சட்டத்தை முதலில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள வேண்டும்.
திருத்து | நீக்கு

பகு


வகு

ஒரு எண்ணை வகுத்தல்
திருத்து | நீக்கு
Related Words
பக்குவம்

புதிய பகு சொல்லின் பொருள் / விளக்கம் தமிழ் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.


Click here to Add பகு New Words to Tamil- Tamil Dictionary.

Free Online Tamil Agarathi / Dictionary for Tamil Lovers.


மேலே