முரளிதரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முரளிதரி |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 22-May-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 394 |
புள்ளி | : 9 |
நான் பல் மருத்துவக் கல்லூரி மாணவி.
தமிழ் மொழி மீது ஆர்வம் அதிகம்.;
வருந்துகிறேன்!!
சிறகடிக்கும் கனவுகள் சிறைப்பட்டு கொண்டிருப்பதினால்..
வருந்துகிறேன்!!
தீயெண்ணம் தீங்காற்று தினம் வீசி வருவதினால்.
வருந்துகிறேன்!!
நல்லோரின் கரம் கட்டுண்டு இருப்பதினால்.
வருந்துகிறேன்!!
ஆசைக் கடலில் மூழ்கும் மனிதகுல நிலையினால்..
வருந்துகிறேன்!!
ஒழுக்கம் இங்கே கானல் நீராய் மறைவதினால்..
வருந்துகிறேன்!!
இரக்கம் இங்கே நித்தம் இறந்து வருவதினால்..
வருந்துகிறேன்!!
ஈகையின் ஈரம் இதயத்தில் வற்றி வருவதினால்..

அழகாய் தோன்றி;
நொடியில் மறைய;
வானவில் அல்ல வாழ்க்கை ...
அழகாய் தோன்றி;
நொடியில் மறைய;
வானவில் அல்ல வாழ்க்கை ...
புதுமைப் புதுவரவாய் ;
இன்பம் இனிதினிதாய்;
ஒளிரும் தீபஒளியில்
மிளிரட்டும் இந்நாள்
புதுமைப் புதுவரவாய் ;
இன்பம் இனிதினிதாய்;
ஒளிரும் தீபஒளியில்
மிளிரட்டும் இந்நாள்
உரிமைகள் உருக்குலைந்தால்
உண்மைகள் உருவிழக்குமே;;
நினைவுகள் துரத்தும் வழியினில்;;
உன் கனவுகளைப் புதைக்காதே;;
செந்தணல் தனைக்க செந்நீர்
சிந்திய மேகங்கள் ;;