முரளிதரி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  முரளிதரி
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  22-May-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Nov-2015
பார்த்தவர்கள்:  393
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் பல் மருத்துவக் கல்லூரி மாணவி.
தமிழ் மொழி மீது ஆர்வம் அதிகம்.;

என் படைப்புகள்
முரளிதரி செய்திகள்
முரளிதரி - முரளிதரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 8:52 pm

வருந்துகிறேன்!!
சிறகடிக்கும் கனவுகள் சிறைப்பட்டு கொண்டிருப்பதினால்..

வருந்துகிறேன்!!
தீயெண்ணம் தீங்காற்று தினம் வீசி வருவதினால்.

வருந்துகிறேன்!!
நல்லோரின் கரம் கட்டுண்டு இருப்பதினால்.

வருந்துகிறேன்!!
ஆசைக் கடலில் மூழ்கும் மனிதகுல நிலையினால்..

வருந்துகிறேன்!!
ஒழுக்கம் இங்கே கானல் நீராய் மறைவதினால்..

வருந்துகிறேன்!!
இரக்கம் இங்கே நித்தம் இறந்து வருவதினால்..

வருந்துகிறேன்!!
ஈகையின் ஈரம் இதயத்தில் வற்றி வருவதினால்..

மேலும்

எல்லாம் உலகில் நடக்கும் காட்ச்சிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jul-2016 6:03 am
முரளிதரி - படைப்பு (public) அளித்துள்ளார்

19-Jan-2016 10:49 am

அழகாய் தோன்றி;
நொடியில் மறைய;
வானவில் அல்ல வாழ்க்கை ...

மேலும்

முரளிதரி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2016 10:49 am

அழகாய் தோன்றி;
நொடியில் மறைய;
வானவில் அல்ல வாழ்க்கை ...

மேலும்

முரளிதரி - முரளிதரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2015 1:55 pm

புதுமைப் புதுவரவாய் ;
இன்பம் இனிதினிதாய்;
ஒளிரும் தீபஒளியில்
மிளிரட்டும் இந்நாள்

மேலும்

முரளிதரி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2015 1:55 pm

புதுமைப் புதுவரவாய் ;
இன்பம் இனிதினிதாய்;
ஒளிரும் தீபஒளியில்
மிளிரட்டும் இந்நாள்

மேலும்

முரளிதரி - முரளிதரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2015 10:33 pm

உரிமைகள் உருக்குலைந்தால்
உண்மைகள் உருவிழக்குமே;;

மேலும்

முரளிதரி - முரளிதரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2015 11:45 pm

நினைவுகள் துரத்தும் வழியினில்;;
உன் கனவுகளைப் புதைக்காதே;;

மேலும்

முரளிதரி - முரளிதரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 9:18 pm

செந்தணல் தனைக்க செந்நீர்
சிந்திய மேகங்கள் ;;

மேலும்

மிக்க நன்றி 05-Nov-2015 9:13 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2015 11:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே