எழுத்தாளன் வினையன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : எழுத்தாளன் வினையன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
எழுத்தாளன் வினையன் செய்திகள்
உரிமைகள் பறிக்கப்படும்:
====================
அடுக்குமாடி குடியிருப்பில்
தங்கும் வசதி.
ஆடி காரில் பயணம்
ஐ ஃபோன் இலவசம்
மூன்று தலைமுறைக்கு
அரசு வேலை.
இ எஸ் பி எஃப் லொட்டு லொசுக்கு
பரிசீலிக்கப்படும்.
தீபாவளி பொங்கலுக்கு
மூன்று மாத சம்பளம்
போனசாய்...!
நெசமாத்தான் கேக்குறேன்
மலம் அள்ள வரேளா.
- வினையன்
=======================
நீங்கள் என்னை சூத்திரன்
என்றழைத்தபோது.?
என் கையில் சவரக் கத்தி
இருந்தது.
என் கையில் பிணமெரிக்கும்
கட்டை இருந்தது.
அனல் தின்னும் பறை காய
தீக்குச்சி இருந்தது.
பல புதுச் செருப்புகள் தைத்தே
இருந்தது.
நீங்கள் நம்பிக் காட்டிய
குரல்வளையை
கிழித்த
கருத்துகள்