தமிழ் தனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் தனா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  1

என் படைப்புகள்
தமிழ் தனா செய்திகள்
தமிழ் தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 5:37 pm

‪#‎இந்தியநெருப்புநீ‬!!!

இராமேசுவரத்து அலை
நேற்றோடு ஓய்ந்து விட்டது
அந்த கனவு நாயகன்
நம் எல்லோருக்கும் இனி
கனவாகவே ஆகிவிட்டான்

அன்பே உருவான எங்கள்
அப்துல் கலாமே
உம்மை எம்மிடமிருந்து
பிரித்துவிட்டது இந்த
பொல்லாத காலமே
உண்மையில் இது எங்கள்
போதாத காலமே...
இனி கருப்பு தினமாகத்தான்
கழியப்போகிறது
எங்களின் மிச்ச நாளுமே...

படகோட்டியின் மகனாய்
அவதரித்த அறிவியல் துடுப்பு நீ
வறுமையில் நசுங்கிய
உன் ஏழ்மை இளமையிலும்
இமயச்சாதனை புரிந்த
இந்திய இதயம் நீ....

அமெரிக்காவையே
நடுங்கச் செய்த
அறிவியல் சூரனே
பதவி பல பெற்றும்
உன்னிடம்
இங்கிருக்கும் பலர்
கற்றுக்கொள்ளும் படி

மேலும்

கருத்துகள்

மேலே