AARTHIB - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AARTHIB
இடம்:  chennai
பிறந்த தேதி :  13-Sep-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Dec-2017
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  2

என் படைப்புகள்
AARTHIB செய்திகள்
AARTHIB - AARTHIB அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2017 11:28 pm

என் முதல் காதலி என் தாய்

கடவுளின் கருணை வடிவம்
கார்மேகமென அன்பு
கிள்ளை மொழியை அறிமுகம் செய்பவள்
கீச்சென்று கத்தாமல் வளர்ப்பவள்
குழந்தை இன்பம் நம்மால் பெறுபவள்
கூறும் மொழியில் மகிழ்பவள்
கெட்ட வழியில் செல்லாமல் காப்பவள்
கேடில் விழுச்செல்வமென நினைப்பவள்
கைகொடுக்க தயங்காதவள்
கொடுக்க மட்டும் தெரிந்தவள்
கோமேதகம் அவளை வணங்குகிறேன் !!!

மேலும்

மிக்க நன்றி 10-Dec-2017 10:34 pm
உலகில் சுவாசிக்கும் ஒவ்வொரு இதயமும் அன்னையின் அன்பாலும் தியாகத்தாலும் தான் உயிர் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2017 9:39 am
AARTHIB - AARTHIB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2017 11:28 pm

என் முதல் காதலி என் தாய்

கடவுளின் கருணை வடிவம்
கார்மேகமென அன்பு
கிள்ளை மொழியை அறிமுகம் செய்பவள்
கீச்சென்று கத்தாமல் வளர்ப்பவள்
குழந்தை இன்பம் நம்மால் பெறுபவள்
கூறும் மொழியில் மகிழ்பவள்
கெட்ட வழியில் செல்லாமல் காப்பவள்
கேடில் விழுச்செல்வமென நினைப்பவள்
கைகொடுக்க தயங்காதவள்
கொடுக்க மட்டும் தெரிந்தவள்
கோமேதகம் அவளை வணங்குகிறேன் !!!

மேலும்

மிக்க நன்றி 10-Dec-2017 10:34 pm
உலகில் சுவாசிக்கும் ஒவ்வொரு இதயமும் அன்னையின் அன்பாலும் தியாகத்தாலும் தான் உயிர் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2017 9:39 am
AARTHIB - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 11:28 pm

என் முதல் காதலி என் தாய்

கடவுளின் கருணை வடிவம்
கார்மேகமென அன்பு
கிள்ளை மொழியை அறிமுகம் செய்பவள்
கீச்சென்று கத்தாமல் வளர்ப்பவள்
குழந்தை இன்பம் நம்மால் பெறுபவள்
கூறும் மொழியில் மகிழ்பவள்
கெட்ட வழியில் செல்லாமல் காப்பவள்
கேடில் விழுச்செல்வமென நினைப்பவள்
கைகொடுக்க தயங்காதவள்
கொடுக்க மட்டும் தெரிந்தவள்
கோமேதகம் அவளை வணங்குகிறேன் !!!

மேலும்

மிக்க நன்றி 10-Dec-2017 10:34 pm
உலகில் சுவாசிக்கும் ஒவ்வொரு இதயமும் அன்னையின் அன்பாலும் தியாகத்தாலும் தான் உயிர் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2017 9:39 am
கருத்துகள்

மேலே