ANUGOUSIK - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/bvmjg_42751.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ANUGOUSIK |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ANUGOUSIK செய்திகள்
விழியின் தேடல் நீ
தேடலின் புரிதல் நான்
புரிதலின் தோற்றம் நீ
தோற்றத்தின் மாயை நான்
மாயையின் அர்த்தம் நீ
அர்த்ததின் பொருள் நான்
பொருளின் வடிவம் நீ
வடிவத்தின் துகள் நான்
துகளின் ஆற்றல் நீ
ஆற்றலின் படைப்பு நான்
படைப்பின் உச்சம் நீ
ஐந்தடி மலரே...
பார்த்தவுடன் பரவசமடைந்தேன்
என்னுள் ஆர்பரித்தவள்...
அவள்.......
விழியின் தேடல் நீ
தேடலின் புரிதல் நான்
புரிதலின் தோற்றம் நீ
தோற்றத்தின் மாயை நான்
மாயையின் அர்த்தம் நீ
அர்த்ததின் பொருள் நான்
பொருளின் வடிவம் நீ
வடிவத்தின் துகள் நான்
துகளின் ஆற்றல் நீ
ஆற்றலின் படைப்பு நான்
படைப்பின் உச்சம் நீ
ஐந்தடி மலரே...
பார்த்தவுடன் பரவசமடைந்தேன்
என்னுள் ஆர்பரித்தவள்...
அவள்.......
கருத்துகள்