APSOUNDAR RAJAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : APSOUNDAR RAJAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 3 |
ஆதி முதல் அந்தம் வரை தமிழ் மொழியனில்
உயர் கருத்துக்கள் எண்ணிலடங்கா பல இருக்க
அது வழியே தமிழர்கள் ஒன்று கூடி ஆயந்திட்டு
வாழ்கை பயணம் செய்ய வேண்டும்
இந்த உலகத்தில் சுமார் மூன்று ஆயரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன என்கிறது கிறிஸ்தவர்களின் வாழ்கை முறைகளை போதிக்கின்ற பைபிள். இந்த உலகத்தில் நான்காயிரத்துக்கும்
மேற்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன என்கின்றது தமிழர்களின் வாழ்க்கை முறைகளை எடுத்தியம்புகின்ற தமிழ் இலக்கிய வரலாறு.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனி மொழி இருந்தாலும் அந்த மொழி இலக்கிய கருத்துக்களை உலகமெங்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டுமெனில் ஓர் பொது மொழி அவசியம் த
காலங்கள் எத்தனையோ தமிழ் வரலாற்றில்
யுகங்கள் எத்தனையோ இப்புவியில்
மொழிகள் எத்தனையோ இந்நாட்டில்
தமிழ் மொழியும் சிறந்ததாய் ஒன்றிருக்க
ஆதி காலம் கற்காலம் முதற் கொண்டு
சங்க காலம் பக்தி காலம் இடை கொண்டு
தற்காலம் புதுமைக்காலம் வரைதனில்
தமிழ்மொழியே உயர்த்ததென்றார் தமிழர்
அதுவழியே இலக்கியமும் அமைந்துவிட
தமிழர்களும் அவ்வழியே வாழ்த்திட
ஒற்றுமைகள் பல செய்து முறை செய்து
தமிழ் நாடாண்டர் அந்நாளின் செய்தியிது
மன்னர்கள் எண்ணற்றோர் தோன்றி இங்கு
மகத்தான ஆட்சி செய்தார் அறவழியாக
அம் மன்னர்கள் ஆட்சியினில் தொய்வு பெற்று
மக்களின் ஆட்சியினை மலர செய்தார்
திராவிடர் நல் திருநாடு எ
I SEND POETRY 1 AND 2 AND ESSAY