ARV - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ARV |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ARV செய்திகள்
இன்றுபோல் என்றும் இல்லாமல்
தொன்றுதொட்டு பழகி வந்த
எந்தன் ஏக்கங்கள் நின்றுவிடுமோ?
காயங்கள் ஆறாவிடில்
காலங்கள் கசந்தே போகும்,
நியாங்கள் கூடிவந்தாலும்
பலச் சாயங்கள் அதனை மறைத்திடும்,
பதில் கூறுங்கள் என்றே சொல்லி
யார் இங்கு வந்தாலும்
கேள்விகள் மட்டும் தான் எழும்,
ஒரே பதில் வைத்திருக்கும் என்னிடம்
யார் தான் கேள்விகேட்க முடியும்,
பதிலோ மௌனம்......
இது பல அர்த்தங்களை உண்டாக்கும் சப்தம்
பல கயங்களுக்கு – இந்த
அர்த்தசப்தமகிய மௌனமே மருந்து.
இன்றைய காலத்தில் மெளனமே சிறந்த வாழ்வாதாரம் என்று தோன்றுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 5:29 pm
கருத்துகள்