அன்பரசு மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்பரசு மணி
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2018
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  4

என் படைப்புகள்
அன்பரசு மணி செய்திகள்
அன்பரசு மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2020 9:23 pm

உயிர் தந்தவள் தாயாகிறாள்
பரிவு வழிகாட்டால் அக்காவாகிறாள்
அன்பு கொண்டவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
உதிரம் சுமந்தவள் துணையாகிறாள்
உலகம் புதுமைகாட்டி குழந்தையாகிறாள்
தமிழால் தன்னை மொழியாக்கிறாள்
கலையால் எங்கும் புகழ் -- வளர்கிறாள்
அகிலம் கற்றுத்தரும் ஆசானாகிறாள்
மண்ணை நேசிக்கும் காவலாகிறாள்
உயிரை காக்கும் மருத்துவராகிறாள்
அறிவியல் கணக்கில் அவ்வையாகிறாள்
நாட்டை வழிநடத்தும் தலைவியாகிறாள்
ஆண்களை அழகாக்கும் தேவதையாகிறாள்
இயற்கை உருவாக்கும் இறைவியாகிறாள்

ஆண்கள் வாழ்வில் முதலும் முடிவும்
இவர்களே என்றும் இன்முகத்தோடு
சமஉரிமையாய் பகிர்ந்து பாதுகாப்போம்..!

மேலும்

அன்பரசு மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2020 12:37 am

எங்கெங்கோ பயணமாகிறேன்
புதிய உறவுகளை நேசித்தாலும்
பழைய உறவுகளால் தனிமையாகிறேன்
உள்ளத்திற்க்கும் உறக்கத்திற்க்கும்
இடையில் நினைவுகள் மட்டும்
ஏதிலியாய் அலைகின்றது.

மேலும்

அன்பரசு மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2020 10:54 am

தவறவிட்ட பொருளுக்கு
மதிப்பு நிறைவு
தொலைத்த பொருளுக்கு
மரியாதை நிறைவு

மேலும்

அன்பரசு மணி - அன்பரசு மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2020 10:41 am

கலைந்து போன
மேகங்கள் எல்லாம்
என்னிடம் சொல்லாமல்
சென்ற கவிதைகளே

காதலில்லா இளைஞனின்
கற்பனைக்கு வரியான
என் மேகங்களே
என் மேகங்களே

பகலிரவு காணாது
தீட்டிய சிகரங்களா
என்னெற்ற ஓவியழகை
விழிமூடமால் ரசித்து இருக்க.

எங்களுக்குள் வரும்
விரக்தி ஒர் அழகு
அந்த அழகில்
ஒரு பயணம்
மண்ணில் மீது - அல்ல
விண்ணில் மீது

பறவைகளின் வானில்
நானும் பறந்துவிட்டேன்
இறகில்லா மனிதபறவையாய்
இத்தனை நாளைய்
தொலைவில்லா தூரத்தில்
ரசித்த உன்னைய்
முதன்முதலாய் உன் அருகில்
உன் அழகை ரசித்திடவே

கைதொடும் தூரத்தில்
என் அருகில் நீ இருக்க
செயற்கை வானூர்தியின்
கட்டுப்பாட்டி

மேலும்

அன்பரசு மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2020 10:41 am

கலைந்து போன
மேகங்கள் எல்லாம்
என்னிடம் சொல்லாமல்
சென்ற கவிதைகளே

காதலில்லா இளைஞனின்
கற்பனைக்கு வரியான
என் மேகங்களே
என் மேகங்களே

பகலிரவு காணாது
தீட்டிய சிகரங்களா
என்னெற்ற ஓவியழகை
விழிமூடமால் ரசித்து இருக்க.

எங்களுக்குள் வரும்
விரக்தி ஒர் அழகு
அந்த அழகில்
ஒரு பயணம்
மண்ணில் மீது - அல்ல
விண்ணில் மீது

பறவைகளின் வானில்
நானும் பறந்துவிட்டேன்
இறகில்லா மனிதபறவையாய்
இத்தனை நாளைய்
தொலைவில்லா தூரத்தில்
ரசித்த உன்னைய்
முதன்முதலாய் உன் அருகில்
உன் அழகை ரசித்திடவே

கைதொடும் தூரத்தில்
என் அருகில் நீ இருக்க
செயற்கை வானூர்தியின்
கட்டுப்பாட்டி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே