எங்கெங்கோ பயணமாகிறேன்

எங்கெங்கோ பயணமாகிறேன்
புதிய உறவுகளை நேசித்தாலும்
பழைய உறவுகளால் தனிமையாகிறேன்
உள்ளத்திற்க்கும் உறக்கத்திற்க்கும்
இடையில் நினைவுகள் மட்டும்
ஏதிலியாய் அலைகின்றது.

எழுதியவர் : அன்பரசு மணி (5-Feb-20, 12:37 am)
சேர்த்தது : அன்பரசு மணி
பார்வை : 2957

மேலே