அனுப்பிரியா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அனுப்பிரியா |
இடம் | : |
பிறந்த தேதி | : 31-Jan-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
அனுப்பிரியா செய்திகள்
பறந்து செல்லட்டும் பயம்
வந்து சேரட்டும் தைரியம்.
இனி வேண்டாம் வியர்வை
தரும் சோர்வை.
இனி கை ,கால்கள் நடுங்க வேண்டாம்
கேட்பவர்களின் கைகள் மட்டும் தட்டட்டும்.
நேருக்கு நேர் பார்த்தல் பிரச்னை சுலகமாகும்
பயந்தால் அது கடினமாகும்
பணம் கூட பத்தும் செய்யும்
அனல் பயம் ஒன்று மட்டும் தன் செய்யும்
அது வாழ்கையை இருட்டு ஆக்கும்
இருட்டின் எதிர்சொல் வெளிச்சம்
அனல் பயம் உள்ளவனின் வாழ்க்கைக்கு
இவுலகில் எதிர்சொல் கிடையாது .
பயம் உள்ளவனின் வாழ்கையில் இடி இடிக்கும்
தைரியம் இருந்தால் வழக்கை பிரகாசமாய் ஒளிக்கும்.
நன்று.... 03-Apr-2014 5:42 pm
கருத்துகள்