Archanaa - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Archanaa |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Archanaa செய்திகள்
"இடதுபுறம்" இதை பிரித்து எழுதவும்
கேள்வி இவ்வாறு வராது.
இடப்புறம் என்று இருத்தல் வேண்டும்.
அவ்வாறு வந்தால் தான் இடம்+புறம்=இடப்புறம்
அதாவது இடது பக்கம் என்று பொருள் வரும்.
ஏனெனில், நூற்பா "மவ்வீறு ஒற்றழிந்து வன்மைக்கினமாத் திரிதலும் ஆம்"
அதாவது இடம் என்பதில் உள்ள மகர ஈறு(ம் என்ற மெய் எழுத்து மறைந்து,
வருமொழி வன்மைக்கு (அதாவது ப்+உ=பு)ப் என்ற வல்லின மெய்யெழுத்துக்கு ஏற்ப இடப்புறம் என்றாகும். 01-Dec-2018 6:47 pm
Perunthunai 16-Sep-2018 6:06 pm
கருத்துகள்