Arndleada - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arndleada |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Arndleada செய்திகள்
விரிக்கும் சிறகுகளை சிறை பிடித்தோம் கூட்டிலே,
பறக்கும் பறவைகளைக் கொன்று குவித்தோம் கைப்பேசியிலே,
மன்னிப்பாயா என்று கேட்கும் சிறு குற்றம் ஒன்றும் இழைக்கவில்லை,
மரணிக்கும் வரை மண்டியிடும் மானிடப் பிழையை இழைத்து இருக்கிறோம்,
பூமியின் வளங்கள் அழிந்தால் நமக்கு உண்டு வேற்று கிரகம்,
ஆனால் பறவைகளுக்கு வேடந்தாங்கல் மட்டும் தாணே உலகம்..!
கருத்துகள்