அருண்மஹா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண்மஹா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  17-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2017
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  1

என்னைப் பற்றி...

முதன் முதலாக எழுத்து இணைய தளத்தில் இணைந்தேன்.பரிசும் பெற்றேன்.தற்போது அந்த கணக்கினை உபயோகப்படுத்த இயலவில்லை.எனவே தற்போது மீண்டும் புதிய கணக்கினை தொடங்கியுள்ளேன்.

என் படைப்புகள்
அருண்மஹா செய்திகள்
அருண்மஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 12:52 pm

பசுவின் பாலை
அருந்திய போது
பசு எனக்கு தாய்,
தாயின்
வயிற்றில் பிறந்த காளை
எனது சகோதரன்,
என் சகோதரனோடு
நான் விளையாட
தடை விதிக்க நீ யார்?

மேலும்

கருத்துகள்

மேலே