என் சகோதரன்

பசுவின் பாலை
அருந்திய போது
பசு எனக்கு தாய்,
தாயின்
வயிற்றில் பிறந்த காளை
எனது சகோதரன்,
என் சகோதரனோடு
நான் விளையாட
தடை விதிக்க நீ யார்?

எழுதியவர் : அருண்குமார் செ (18-Jan-17, 12:52 pm)
சேர்த்தது : அருண்மஹா
Tanglish : en sagotharan
பார்வை : 276

மேலே