வேடிக்கையாக இருக்கும் சிலரது இயலாமை
சேலை கட்டத் தெரியாதவள் காளை பற்றியும்
எம் கலாச்சாரம் பற்றியும் கேலிப் பேசுவதா...?
நகைப்பாய் இருக்கிறது...
வேடம் போட்டு வீர வசனம் பேசி
வீட்டுக்குள் ஒழிந்திருந்து ஊழையிடும் கூட்டமே...!
களத்தில் இறங்கி எங்கள் காளையின்
வாலைத் தொட உன்னால் முடியுமா..?