இதயத்தில் ஓர் வானவில்

இயந்திர  பேரிறக்கை தன்னை விரித்துயர்
வானில் பயணிக்கும் அற்புத நீள்விமானம்
மென்னிளம் புன்னகை தேனீர் பணிப்பெண்
இதயத்தில் ஓர்வான வில்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Jan-17, 9:49 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 92

மேலே