Balakumaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Balakumaran |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 01-Sep-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 275 |
புள்ளி | : 30 |
என்னைப் பற்றி...
நான் கணினி பொறியாளராக வேலை செய்து கொண்டுருக்கிறேன்
என் படைப்புகள்
Balakumaran செய்திகள்
முட்கலா தெரிந்த
என்
பாதையில்
மலர்துவி நடக்க வைத்தவன்;
தோல்வி வந்த போதல்லாம்
தட்டி கொடுத்து
வெற்றி அடைய
தோள் கொடுத்தவன்;
தவறு செய்தபோதல்லாம்
சுட்டிகாட்டியவன்;
இருளா போக இருந்த
என் வாழ்கையில்
விளக்கேற்றியவன்;
காதல இழந்தவன் கூட
வெற்றி அடைய முடியும்
ஆனால்,
நட்ப இழந்தவன்
இந்த உலகில்
வாழ முடியாது;
கருத்துகள்